தமிழர் தேசம் உறுதியான தலைமையின் கீழ் அணி திரளுகின்றது…!

தமிழர் தேசம் உறுதியான தலைமையின் கீழ் அணி திரளுகின்றது…!
கடந்த பதின்நான்கு வருடங்கள் தொய்வுற்றிருந்த ஈழத்தமிழர் அரசியல் சரியான புரிதலோடு நகர தயாராகிறது…!
சாத்தியம் சாத்தியமில்லை என்ற வீண் விவாதங்களை விடுத்து எது தேவை என்ற ஒற்றைப் புள்ளியில் உலகத்தமிழினமாய் ஓரணியில் உறுதியான தலைமையின் கீழ் அணிதிரள்வோம்.
விழிப்பே விடுதலையின் முதற்படி…!
(யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட மக்கள் சந்திப்பு)

12:31 pm
வாக்குறுதிகள்