இன்று, யாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு

இன்று, யாழ் வைத்தியசாலையில் இந்திய ராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மருத்துவர்கள், தாதியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களின் 37வது நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினரால் ஒழுங்கு செய்யப்பட்டது.
அவர்களின் தியாகத்தையும் வாழ்வையும் ஆழமாய் நினைவுகூர்கிறூஙதோடு
அவ்ஆத்மாக்கள் அளித்த இன்னுயிர் பலி எங்கள் இனத்தின் விடுதலைக்கான போராட்டத்தில் மறக்கமுடியாத வரலாற்றுச் சாட்சி என்பதை நினைவுபடுத்துகின்றோம்.
1:54 pm

எமது இலக்குகள்