தமிழ் தேசிய மக்கள் முன்னணி வேட்பாளர்களும் உறுப்பினர்களும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிகாசம் ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் வேட்பாளர்களும் உறுப்பினர்களும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிகாசம் ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடி இன்று அருள் ஆசியை பெற்றுக்கொண்டனர்.

3:42 pm

எமது இலக்குகள்