தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்களும் மன்னார் மறை மாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை அவர்களை சந்தித்து கலந்துரையாடி இன்று அருள் ஆசியை பெற்றுக்கொண்டனர்.

3:32 pm

எமது இலக்குகள்