மண்டைதீவில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க முயன்ற அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் பொதுமக்கள் உறுதியான எதிர்ப்பை வெளிப்படுத்தினர். காணி அளவீட்டிற்காக வந்த நிலளவையாளர் மக்கள் எழுப்பிய வலுவான எதிர்ப்பால் பின்வாங்கி திருப்பி அனுப்பப்பட்டார். இந்த நிகழ்வு, தமிழர் தாயகத்தில் நில அபகரிப்புக்கு எதிராக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மக்களுடன் இணைந்து முன்னெடுக்கும் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றியாகக் காணப்படுகிறது.
- 021 221 2530
- mediatnpf@gmail.com
- கட்சி தலைமையகம்: 16, மணல்தறை வீதி, யாழ்ப்பாணம்.