அம்பாறை மாவட்டம் பொத்துவில் றொட்டை கிராமத்தில் 14.10.2024 அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நடத்திய மக்கள் சந்திப்பு சிறப்பாக நடைபெற்றது. இந்த சந்திப்பில் சமூகத்தின் தேவைகள், எதிர்கால நலன்கள் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய கலந்துரையாடல்கள் இடம் பெற்றன. உங்கள் ஆதரவை வெளிப்படுத்தி, நமது சமூக முன்னேற்றத்திற்கு குரல்கொடுக்க அனைவரையும் ஒருங்கிணைத்து நமது முயற்சியை தொடர விரும்புகிறோம்.
- 021 221 2530
- mediatnpf@gmail.com
- கட்சி தலைமையகம்: 16, மணல்தறை வீதி, யாழ்ப்பாணம்.