30.10.2024ஆம் திகதி கல்முனை நடைபெற மக்கள் சந்திப்பில்

30.10.2024ஆம் திகதி கல்முனை திரு இருதயநாதர் மண்டபத்தில் நடைபெற மக்கள் சந்திப்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வேட்பாளர்கள், மற்றும் கட்சி உறுபினர்கள் கலந்து கொண்டு எமது கொள்கைகள், திட்டங்கள் என்பன பற்றி மக்களுடன் கலந்துரையாடினார்கள்.

6:46 pm

எமது இலக்குகள்