தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்கள் இன்று அக்கரைப்பற்றில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் பங்கேற்றனர்.இச் சந்திப்பில், கட்சிஉறுபினர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை நடந்தது. அக்கரைப்பற்றின் சமூக, பொருளாதார, தேசியம் மற்றும் கல்வி பிரச்சினைகளை முன்வைத்து தீர்வு காணும் வழிமுறைகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
- 021 221 2530
- mediatnpf@gmail.com
- கட்சி தலைமையகம்: 16, மணல்தறை வீதி, யாழ்ப்பாணம்.