தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம்,

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம், கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளிலும் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது.
📢 எங்கள் உரிமைகளுக்காக, எங்கள் இனத்தின் நிலத்திற்காக எந்தக் காலத்திலும் குரல் கொடுத்துப் போராடுவோம்!

5:29 pm
வாக்குறுதிகள்