முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் மரியாதை செலுத்தி பாராளுமன்ற பயணம் தொடங்கிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எமது அரசியல் இயக்கத்தின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் பாரளுமன்றத்திற்கு செல்லும் முன்னர், பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் ஏனைய செயற்பாட்டாளர்களுடன் முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவு முற்றத்திற்கும் துயிலுமில்லத்திற்கும் சென்று வணக்கம் செலுத்தி தனது பயணத்தை ஆரம்பித்தார்.      

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம்,

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முன்னெடுக்கப்படும் தொடர் போராட்டம், கடந்த 14 மற்றும் 15ஆம் திகதிகளிலும் வழமை போன்று முன்னெடுக்கப்பட்டது. 📢 எங்கள் உரிமைகளுக்காக, எங்கள் இனத்தின் நிலத்திற்காக எந்தக் காலத்திலும் குரல் கொடுத்துப் போராடுவோம்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் இருதிப் பரப்புரைப் பொதுக்கூட்டம் – யாழ்ப்பாணம் திரண்ட கூட்டம் சொல்லும் செய்தி மிக மிக கனதியானது…!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மாபெரும் இருதிப் பரப்புரைப் பொதுக்கூட்டம் – யாழ்ப்பாணம் திரண்ட கூட்டம் சொல்லும் செய்தி மிக மிக கனதியானது…!

நேற்றய தினம்வலிகாமம் வடக்கில் மல்லாகத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

நேற்றய தினம்வலிகாமம் வடக்கில் மல்லாகத்தில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

அம்பாறை பாண்டிருப்பு பகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் மக்கள் சந்திப்புக்கள்.

அம்பாறை பாண்டிருப்பு பகுதியில் நடைபெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரின் மக்கள் சந்திப்புக்கள்.

வடமராட்சி பருத்தித்துறையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டத்தில்

நேற்றய தினம் வடமராட்சி பருத்தித்துறையில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுக்கூட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர். தமிழ் தேசம் முன்னணியுடன் அணிதிரளுகிறது…..

தமிழர் தேசம் உறுதியான தலைமையின் கீழ் அணி திரளுகின்றது…!

தமிழர் தேசம் உறுதியான தலைமையின் கீழ் அணி திரளுகின்றது…! கடந்த பதின்நான்கு வருடங்கள் தொய்வுற்றிருந்த ஈழத்தமிழர் அரசியல் சரியான புரிதலோடு நகர தயாராகிறது…! சாத்தியம் சாத்தியமில்லை என்ற வீண் விவாதங்களை விடுத்து எது தேவை என்ற ஒற்றைப் புள்ளியில் உலகத்தமிழினமாய் ஓரணியில் உறுதியான தலைமையின் கீழ் அணிதிரள்வோம். விழிப்பே விடுதலையின் முதற்படி…! (யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்ட மக்கள் சந்திப்பு)