- முகப்பு
- நினைவு நிகழ்வுகள்
நல்லூரில் ஆரம்பமானது தியாகதீபம் திலீபனின் 36வது ஆண்டு நினைவஞ்சலி!
தமிழ் மக்களின் விடுதலைக்காக 12 நாட்கள் நீராகாரம் இன்றி உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த தியாகதீபம் திலீபன் அவர்களின் 36வது ஆண்டு நினைவேந்தல்கள் இன்று காலை 9.45 மணிக்கு யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவிடத்தில் ஆரம்பமானது.
இரண்டு மாவீரர்களின் சகோதரரும், போராளியுமான விடுதலை அவர்கள் ஈகைச்சுடரினை ஏற்றி வைத்தார்.