- முகப்பு
- செய்திகள்
முன்னாள் போராளி அசோக் மறைவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல் : தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இரங்கல்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செட்டிகுளம் பிரதேச சபை வேட்பாளர் யூலிட் அக்காவின் கணவர் முன்னாள் போராளி சேகர் ரகுநாதன் (அசோக்) அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்றயதினம் 05-09-2023 சாவடைந்துள்ளார்.
அவருக்கு எமது இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது இரங்கல்ச் செய்தியில் தெரிவித்துள்ளது.