- முகப்பு
- செய்திகள்
மயிலத்தமடுவில் பிக்குவின் வெறியாட்டத்தை கண்டித்து யாழில் போராட்டம்
கடந்த 22-08-2023திகதியன்று மயிலத்தமடு சென்ற சர்வமதத் தலைவர்கள் சிவில் அமைப்புக்ளின் பிரதிநிதிகள் ஊடகவியலாளர்கள் பிக்கு தலைமையிலான இனவெறியர்களால் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்துப் போராட்டம்.



அருட்தந்தை செல்வன் அவர்களது ஏற்பாட்டில் மேற்படி போராட்டம் நடைபெற்றது.