வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு சர்தேச விசாரணை கோரி போராட்டம்

சர்வதேச காணாமல்போனோர் தினத்தில் இலங்கைத் தீவின் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகத்தில் கவனயீர்ப்புப் போராட்டம்.

மன்னாரில் இன்று பேரணி நடைபெற்றது. சதொச மனிதப் புதைகுழி யிலிருந்து ஆரம்பமானது.