மக்களது உணர்வுகளை மதிக்காத சிறீலங்கா படைச் சிப்பாய்கள்.

சட்டவிரோதமான திஸ்ஸ விகாரையை அகற்றக் கோரி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சட்டவிரோத விகாரையில் வழிபாடு நடத்தச் செல்லும் மனிதாபிமானமற்ற இனப்படுகொலை படையினது சிப்பாய்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை.
மக்களை முள்ளிவிய்க்காலில் படுகொலை செய்ததுபோதாதாம். நிலங்களையும் பறித்து விகாரை கட்டி மதவெறியாட்டம் ஆடுகிறார்கள்.