- முகப்பு
- செய்திகள்
இரவிரவாக தொடரும் சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம்
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டம் நேற்று மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகி இரவு முழுவதும் தொடர்ந்தது. ஆபத்தான ஜந்துகள் நடமாடும் பகுதியில் தறப்பாள் விரிப்பில் வானமே கூரையாக உறுப்பினர்கள் உறங்கினார்கள்.. இன்று அதிகாலையிலும் உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டக் களத்தில்





