மாவீரன் பண்டாரவவோன்னியன் நினைவுநாள்

????முல்லைத்தீவு நகரில் அமைந்திருந்த வெள்ளையரின் கோட்டையை போரிட்டு வெற்றிகொண்ட வன்னியின் இறுதி மன்னன் மாவீரன் #பண்டார_வன்னியனின் 220ஆம் ஆண்டு வெற்றிநாள்இன்று.✊
25.08.2023