தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம் : தூய தமிழில் பெயர் சூட்டிய சிறார்களை கௌரவிக்கும் நிகழ்வு

தனயன் வழியில் தமிழ்மொழி காப்போம்
“”””””””””””””””””‘”””””””‘””””””””””””””””””””””””””””””
தேச விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர் கப்டன் புண்ணியம் அவர்களின் நினைவாக
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் #இளைஞரணியால் நடத்தப்படும் தூய தமிழில் பெயர் சூட்டிய சிறார்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடைபெற்றது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுசெயலாலர் பாராளுமன்ற உறுப்பினர் #செல்வராஜா #கஜேந்திரன் மற்றும் கரைத்துறை பற்று பல நோக்கு கூட்டுறவு சங்க உப தலைவர் #செந்தூரன் அவர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞரணி செயலாளர் #ஸ்ரீபிரசாத் மாங்குளம் பிரதேச பொறுப்பாளர் #பிறேம் ஆகியோர் கலந்து கொண்டு வங்கிக் கணக்கு புத்தகங்களை வழங்கி சிறுவர்களை கௌரவித்தனர்
நிதி பங்களிப்பு திரு. திருமதி கனகலிங்கம் குடும்பம் மல்லாவி முல்லைத்தீவு.