செஞ்சோலைப் படுகொலை 17 ஆம் ஆண்டு நினைவேந்தல்

தமிழ்த் தேசிய முன்னணி ஏற்பாட்டில் யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் பொது தூலகத்திற்கு அருகாமையில் 14/07/2023 பி.ப 5.00 மணிக்கு செஞ்சோலைப் படுகொலை 17 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றது