உயர்தர மாணவர்களுக்கான புவயியல் பாட விசேட கருத்தரங்கு.: துணுக்காய் கல்வி வலய கேட்போர்கூடத்தில் (மாங்குளம்) சிறப்புற இடம்பெற்றது.

உயர்தர மாணவர்களுக்கான புவயியல் பாட விசேட கருத்தரங்கு…
மேற்படி கருத்தரங்கானது துணுக்காய் கல்வி வலய கேட்போர்கூடத்தில் (மாங்குளம்) சிறப்புற இடம்பெற்றது.
குறித்த கருத்தரங்கில் கொழும்புப்பல்கலைக்கழக மேனாள் சிரேஷ்ட பேராசிரியர் கலாநிதி எஸ்.அன்ரணி நோர்பேட் கலந்து கொண்டார்.

துணுக்காய் கல்விவலயத்திற்குட்பட்ட சகல பாடசாலைகளும் வவுனியா வடக்கு வலய பாடசாலைகளான வ/ஓமந்தை மத்தியகல்லூரி வ/புளியங்குளம் இந்துக்கல்லூரி வ/கனகராயன் குளம் மகாவித்தியாலயம் ஆகிய பாடசலைகள் உள்ளடங்கலாக நூற்று எண்பது மாணவர்கள் குறித்த செயலமர்வில் பயன்பெற்றார்கள்.