- முகப்பு
- தேசியம் சார் நிகழ்வுகள்
இரண்டு மாவீரர்களினது தாயாருக்கு இறுதி அஞ்சலி: கஜேந்திரகுமார் .MP , கஜேந்திரன்.MP இருவரும் செலுத்தினார்கள்.
இரண்டு மாவீரர்களின் தாயாருக்கு இறுதி அஞ்சலி
இரண்டு மாவீரர்களின் தாயாரும் முன்நாள் நெடுங்கேணிப் பிரதேச அரசியல்துறை பொறுப்பாளர் திலீப் அவர்களின் மாமியாருமான அமரர் கதிரமலை சரஸ்வதிதேவி அம்மாவின் புகழுடலுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் இறுதி வணக்கம் செலுத்தினார்கள். அன்னாரின் புகழுடல் மண்டுமண்டை, சண்டிலிப்பாய் வடக்கு, சண்டிலிப்பாய் என்னும் முகவரியில் அஞசலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை 09-08-2023 பி.ப 2.00 மணியளவில் இறுதிக்கிரிகைகள் இடம்பெறும். மாவீரர் நந்தினி ( சூரியக்கதிர் ) மாவீரர் நாவுக்கரசன் (ஜெயசிக்குறு)
கதிரமலை சரஸ்வதிதேவி.
சண்டிலிப்பாய் வடக்கு,
சண்டிலிப்பாய்
பிறப்பு 1947.07.28
இறப்பு 2023.08.08