- முகப்பு
- நிகழ்வுகள்
செந்தூரன் நினைவாக இரத்ததானம்!
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர் அமரர் இலகுநாதன் செந்தூரன் அகவை நாள் நினைவாக, மகிழடி இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததானம் வழங்கும் நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
50க்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் வழங்கினார்கள்!







