தியாகதீபம் திலீபன் நினைவு இரத்ததானம் நல்லூரில்!

தியாகதீபம் அவர்களின் 35வது வருட நினைவேந்தலை முன்னிட்டு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினால் இன்றைய தினம் நல்லூரில் அமைந்துள்ள நினைவுத்தூபியின் அருகில் இரத்ததான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

இவ் இரத்ததான நிகழ்வில் 77 குருதிக் கொடையாளர்கள் கலந்துகொண்டு தியாகதீபம் நினைவாக குருதிக்கொடை வழங்கிச் சென்றார்கள்

லீபன்