- முகப்பு
- நிகழ்வுகள்
தியாகதீபம் திலீபன் அவர்களின் 07ம் நாள் நினைவேந்தல்!
தியாக தீபத்தின் 35 ம்ஆண்டு நினைவேந்தல் 7ம் நாள் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாகதீபம் திலீபன் நினைவுத்தூபியில் நடைபெற்றது.
ஈகை சுடரினை மாவீரர் கலைநிலாவின் சகோதரன் றேகன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.










