செம்மணி படுகொலை நினைவேந்தல்!

07.09.1996அன்று சிறிலங்கா இராணுவத்தினரால் கூட்டுப் பாலியல் வன்புணர்வின் பின்னர் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அங்கு கொன்று புதைக்கப்பட்டவர்களினதும் 26வது வருட நினைவேந்தல் இன்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

ரவிசங்கரன் இராசநாயகம்

ரவிசங்கரன் இராசநாயகம்