பாதுகாப்பு அமைச்சுக்கு 20% ஒதுக்கிவிட்டு, எவ்வாறு பொருளாதாரத்தில் வளரப்போகிறீர்கள்? – கஜேந்திரகுமார் எம்.பி!

பாராளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவு திட்டத்தின் மீதான விவாதத்தில் தமிழர் தரப்பு குரலாக ஒலித்த , தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் உரை