எமது செயற்பாட்டாளர் அற்புதராஜா அவர்களின் மனைவிக்கு எமது இறுதி அஞ்சலி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பருத்தித்துறை பிரதேச செயற்பாட்டாளர் திரு. அற்புதராஜா அவர்களின் மனைவி திருமதி. கலைவாணி அற்புதராஜா அவர்களுக்கு எமது இறுதி அஞ்சலி!