மட்டக்களப்பு கொத்தியாபுலையில் வீட்டுத் தோட்ட ஊக்குவிப்பு வழங்கப்பட்டது!

தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் வடக்கு கிழக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் செயற்படுத்தப்பட்டுவரும் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக மட்டக்களப்பு கொத்தியாபுலை பிரதேசத்தில் வீட்டுத் தோட்டம் செய்ய ஆர்வமுடைய குடும்பங்களுக்கு பயிர்விதைகள் வழங்கிவைக்கப்பட்டது.