அம்பாறை மணல்சேனையில் 120 குடும்பங்களுக்கு வீட்டுத்தோட்ட ஊக்குவிப்பு வழங்கப்பட்டது!

சுய பொருளாதாரத்தை மேம்படுத்தும் முகமாக அம்பாறை மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீட்டுத்தோட்டத்தை மேம்படுத்தும் முகமாக 16/08/2022ம் திகதி அன்று மணல்சேனை பகுதிகளில் வசிக்கும் 120 குடும்பங்களுக்கு பயிர் நாற்றுக்கள் மற்றும் பயிர் விதைகள் என்பன வழங்கிவைக்கப்பட்டது