கிளிநொச்சி சாந்தபுரத்தில் ஒருவருக்கு வாழ்வாதார உதவி!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொருளாதார மேம்பாட்டுப் பிரிவின் ஊடாக நோர்வே நாட்டில் வதியும் குகன் யோகராஜா அவர்களின் நிதிப்பங்களிப்பில் கிளிநொச்சி சாந்தபுரத்தை சேர்ந்த நபரொருவரின் சுயதொழில் ஊக்குவிப்பிற்காக ரூபா ஒரு லட்சம் வழங்கி வைக்கப்பட்டது