- முகப்பு
- சூழல்காப்பு உதவிகள்
அம்பாறையில் 150 குடும்பங்களிற்கு வீட்டுத் தோட்டம் அமைக்க உதவி!
சுயஉற்பத்திகளை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டம் நற்பிட்டிமுனை பகுதியில் வீட்டுத் தோட்டம் அமைக்க ஆர்வமுள்ள 150 குடும்பங்களிற்கு பயிர் நாற்றுகள் மற்றும் விதைகள் வழங்கி வைக்கப்பட்டது!