நிதிநிறுவனம் ஒன்றின் மோசடியால் 523மில்லியன் ரூபா நகைகள் பறிபோகும் அபாயம்! – கஜேந்திரன் எம்.பி!

வடக்கில் உள்ள நிதிநிறுவனம் ஒன்றின் மோசடியான செயற்பாட்டினால் அடகு வைக்கப்பட்ட 523 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை மீட்கமுடியாத நிலை தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராசா கஜேந்திரன் பாராளுமன்றில் நடைபெற்ற பிரமரின் குறைநிரப்பு பிரேரணை மீதான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் உரையாற்றும் போது ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்த கருத்துகள் கீழுள்ள கானொளியில் இணைக்கப்பட்டுள்ளது