நாமகள் விளையாட்டுக்கழகத்திற்கு பொருட்கள் வழங்கிய கஜேந்திரகுமார் எம்.பி!

நாமகள் சனசமூக நிலையம் மற்றும் விளையாட்டுக் கழகத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் 2022ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் பொருட்கள் வழங்கிவைக்கப்பட்டது