13வது திருத்தச் சட்டத்தில் என்ன உள்ளது? – காண்டீபன் [காணொளி]

05.01.2022 புதன்கிழமை அன்று யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 22 ஆவது நினைவேந்தல் கூட்டத்தில் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகரும், சட்டத்தரணியுமான நடராஜர் காண்டீபன் ஆற்றிய உரை.