- முகப்பு
- பங்களிப்புகள்
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் டெங்கு ஒழிப்பு செயற்பாட்டை ஆரம்பித்து வைத்த முன்னணி எம்.பிகள்!
டெங்கு நோயார்கள் அதிகளவில் இனங்காணப்படத் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு ஒழிப்பு செயற்திட்டமானது இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தினால் 19.12.2021அன்று 06 கிராமசேவையார் பிரிவுகளை உள்ளடக்கி நடைபெற்றது. இதன்போது குறித்த சங்கத்தின் உறுப்பினர்கள் வீடுவீடாகச் சென்று குப்பைகளை உழவியந்திரத்தில் ஏற்றி அவற்றை உரியமுறையில் அகற்றுவதற்காக வலிவடக்கு பிரதேச சபையிடம் கையளித்தனா்.
இச்செயற்திட்டத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் கௌரவ கஜேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு ஆரம்பித்துவைத்து வைத்து ஊக்குவித்தனர்!
.







