அரச அலுவலர்களுக்கு வேண்டுகோள்! -கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

இன்று ஆரம்பமாகியுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தபால் மூல வாக்களிப்பில் பொலிஸ் அதிகாரிகள், தேர்தல் அலுவலக மற்றும் மாவட்ட செயலக தேர்தல் அலுவலக அதிகாரிகளுக்கான தபால்மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.

அடுத்த கட்ட தாபல் மூல வாக்களிப்பு எதிர்வரும் 25 ஆம், 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பாக தமிழ்த்தேசிய பேரவை சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் அரச அலுவலர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.