நினைவு நிகழ்வுகள்

வல்வைப் படுகொலையின் 34 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி : ஏற்பாட்டில் வல்வை ரேவடி கடற்கரையில் இடம்பெற்றது. கஜேந்திரகுமார் MP, கஜேந்திரன் MP ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Published: Aug, 02 2023