பாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 13 – அம்பாறை

எதிர்வரும் சிறிலாங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தனியான தேசம் என்பதனை ஏற்று எமது தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் கொள்கையின் கீழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் போட்டி போடுகின்றது. அம்பாறை தேர்ல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு.

தேர்தல் மாவட்டம் – அம்பாறை (திகமடுல்ல)
1. புஸ்பராஜ் துசாநாதன்
2. விநாயகமூர்த்தி கோகுலராஜ்
3. தயாநிதி றேடன்
4. நாகேந்திரன் தர்மேந்திரன்
5. நேசரஜினி நிரஞ்சன்
6. ஜெயமதி சந்திரகுமார்
7. குழந்தைவேல் சூரியகுமார்
8. கிருபைராசா பாஜாஸ்
9. இராஜசிங்கம்பிரேசிலி

 

தேர்தல் மாவட்டம் 14 – அம்பாறை