பாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 12 – மட்டக்களப்பு

எதிர்வரும் சிறிலாங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தனியான தேசம் என்பதனை ஏற்று எமது தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் கொள்கையின் கீழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் போட்டி போடுகின்றது. மட்டக்களப்பு தேர்ல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு.

தேர்தல் மாவட்டம் – மட்டக்களப்பு
1. தர்மலிங்கம் சுரேஸ்
2. கணபதிப்பிள்ளை குககுமாரராசா
3. இருதயம் செல்வகுமார்
4. குணராசா குணசேகரன்
5. இராமசாமி சிறிபொன் அருணகிரி
6. சிவலிங்கம் மணிமோகன்
7. ஜோசப் தேவராசா
8. லிங்கேஸ்வரன் தனுயஜ்