பாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 11 – வன்னி

எதிர்வரும் சிறிலாங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தனியான தேசம் என்பதனை ஏற்று எமது தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் கொள்கையின் கீழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் போட்டி போடுகின்றது. வன்னி தேர்ல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு.

தேர்தல் மாவட்டம் – வன்னி
1. சிவபாதாம் கஜேந்திரகுமார்
2. சுப்பிரமணியம் தவபாலசிங்கம்
3. தனபாலசுந்தரம் தமிழலகன்
4. தங்கராசா நிரஞ்சன்
5. கனகையா அலேகேந்திரன்
6. அரியகுட்டி செல்லத்தம்பி திலகநாதன்
7. மேரி றிஜினா சசிந்திரசிங்கம்
8. அன்ரனி அமிர்தநாதன் தற்குரூஸ்
9. செல்லத்துரை சிறிரங்கநாதன்