பாராளுமன்ற தேர்தல் 2020 – தேர்தல் மாவட்டம் 10 – யாழ்ப்பாணம்

எதிர்வரும் சிறிலாங்காவின் பாராளுமன்ற தேர்தலில் தமிழர் தனியான தேசம் என்பதனை ஏற்று எமது தேசம் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் கொள்கையின் கீழ் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் சைக்கில் சின்னத்தில் போட்டி போடுகின்றது. யாழ்ப்பாண தேர்ல் மாவட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு.

தேர்தல் மாவட்டம் 10 – யாழ்ப்பாணம்
1. கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம்
2. செல்வராசா கஜேந்திரன்
3. விஸ்வலிங்கம் மணிவண்ணன்
4. கனகரட்ணம் சுகாஸ்
5. நடராஜா காண்டிபன்
6. வாசுகி சுதாகார்
7. யோகேஸ்வரன் ஜெயக்குமார்
8. மாரிமுத்து கணபதிப்பிள்ளை
9. ஞானகுணேஸ்வரி கமலச்செல்வன்
10. செல்லப்பர் பத்மநாதன்