“இது இருளின் இசை” வெளியீடு (படங்கள்)

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கலை பண்பாட்டுப் பிரிவின் ஆவண வெளியீட்டு பிரிவால் கறுப்பு யூலையின் 35ஆவது ஆண்டு நினைவாக “இது இருளின் இசை” என்ற இறுவெட்டு 29.07.2018 அன்று வெளியிட்டு வைக்கப்பட்டது.