பாதிக்கப்பட்ட பெண்களுக்கு த.தே.ம.முன்னணியின் சட்டத்தரணிகள் சட்ட ஆலோசனை

உழைப்பாளர் தினமான 01.05.2020 அன்று குடத்தனைப்பகுதியில் பெண்கள் மீது சிறிலாங்கா பொலிசாரினால் மேற்கொள்ளபட்ட தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தேவையான சட்ட ஆலோசனை மற்றும் சட்ட உதவிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பாக சட்டத்தரணிகள் கனகரட்ணம் சுகாஸ் மற்றும் விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆகியோர் வழங்கி வருகின்றார்கள்.