அம்பாறை பொத்துவிலில் மாணவர்களுக்கான உதவிகள்!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கல்விக்கரம் குழுவினர் செயற் திட்டத்தில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் பிரதேசத்தில் 180 பாடசாலை மாணவர்களுக்கான, அப்பியாசக்கொப்பிகளை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொத்துவில் பிரதேச சபை உறுப்பினர் நடராசா சசிதரன் அவர்களினால் வழங்கப்பட்டது.