கொக்குத்தெடுவாய் மக்களுக்கு உதவி வழங்கல்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்குத்தெடுவாய் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் மற்றும் நலன்விரும்பிகள் புலம்பெயர் எமது உறவுகள் இனைந்து நிவாரணப்பொருட்களை வழங்கியுள்ளார்கள்.