மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் 13 ஆண்டு நினைவுநாள்

25.12.2005 அன்று கத்தோலிக்க தேவாலயத்தினுள் சுட்டு படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகார குழுவின் தலைவரும் வடக்கு கிழக்கு மனித உரிமை செயலகத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் ஐயா அவர்களின் நினைவுநாள் இன்று உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று 25/12/2018 கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிரதேசத்தில் அமைந்துள்ள மனிதநேய காப்பக மண்டபத்தில் நடைபெற்ற நினைவுதின நிகழ்வின் போது

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இன்று 2018.12.25 மாலை 5 மணிக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை செயலகத்தில் மாமனிதர் ஜோசப் பரஜசிங்கம் அவர்களின் நினைவுநாள் நிளைவு கூறப்பட்டபோது