மட்டக்களப்பு தாண்டவன்வெளி சமகால அரசியல் கலந்துரையாடல்

மட்டுநகர், தாண்டவன்வெளி பலநோக்கு சபை மண்டபத்தில் 17 – 12 – 2018 அன்று நடைபெற்ற சமகால அரசியல் கலந்துரையாடலில் பெருமளவான மக்கள் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னைணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச்செயலாளர் கஜேந்திரன், மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்
தர்மலிங்கம் சுரேஸ், செயலாளர் குழந்தைவேல் ஜகநீதன் பொருளாளர் கந்தையா கனகசபை (நாதன்) உறுப்பினர் வினோ மற்றும் கட்சிஆதரவாளர்களும் மற்றும் புத்திஜீவிகள் தமிழ்தேசிய பற்றாளர்கள் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இன்நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் குழந்தைவேல் ஜகநீதன் தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.